மதுரை அருகே அறுபது வயதை கடந்த ஒரு தம்பதிக்கு செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பிறந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்- செந்தமிழ் செல்வி தம்பதிக்கு திருமணமாகி 42 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லை. இதனால் மனமுடைந்திருந்த அவர்கள், மதுரையில் உள்ள தனியார் கருத்தரிப்பு நிலையத்தை நாடினர். அங்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மூலம் அந்த தம்பதிக்கு பாதுகாப்பான முறையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
No comments:
Post a Comment