சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்புக் குழுவுக்கு தேவையான உதவிகளைச் செய்யவில்லை என அதன் தலைவர் ஐஜி பொன். மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது குறித்து, திமுக செயல்தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராமசாமியும் பேரவையில் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஐ ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கென7 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,10 காவல்துறை கண்காணிப்பாளர்கள், 140 காவலர்கள் உட்பட 355 பேர் வழங்கப்பட்டிருக்கிறார்கள் என்று விளக்கமளித்தார். மேலும் பேசிய அவர், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வரும் தூத்துக்குடி கூடுதல் கண்காணிப்பாளர் ராஜராமை, கலவரம் தொடர்பான அவசரப் பணிக்காக அனுப்புமாறு காவல்துறை தரப்பில் கோரப்பட்டும், அதனை ஐஜி பொன்.மாணிக்கவேல் மறுத்துவிட்டது என்றும், மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தில் பொன்.மாணிக்கவேல் பங்கேற்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிற்கு உதவுவது குறித்து முதல்வர் விளக்கம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment