கரூரில் ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சுரங்கப் பாதைப் பணியால் மக்கள் அவதியடைந்துள்ளனர். - Agnipuratchi

கரூரில் ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சுரங்கப் பாதைப் பணியால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

Share This

கரூர் நகராட்சியில் பெரியகுளத்துப் பாளையம் மற்றும் பசுபதி பாளையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. தற்போது பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில் இந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இங்கு முறையான தடுப்புகள் அமைக்காததால் விபத்துகள் ஏற்படுவதோடு, இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளதால் பொதுமக்கள்  அவதியடைந்துள்ளனர்.

சுரங்கப் பாதை பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages