சென்னை புழல் சிறையில் இருந்து 14 கைதிகள் விடுதலை. - Agnipuratchi

சென்னை புழல் சிறையில் இருந்து 14 கைதிகள் விடுதலை.

Share This

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புழல் சிறையில் இருந்து 14 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழக சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி, விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஐந்தாம் கட்டமாக இன்று 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 12 பெண்கள் உள்பட ஆயுள் தண்டனை கைதிகள் 177 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages