தமிழினப் போராளி மருத்துவர் அய்யா அவர்களை தரம் தாழ்ந்து விமர்சித்த தமிழிசை சொளந்தர்ராஜனை கண்டித்து, மக்கள் தொண்டர் ஏ.கே.மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற பாட்டாளி சொந்தங்கள் இல.சு பல்லவமணி,லட்சுமணன், வில்லியம்ஸ். இன்று விடுதலை செய்யப்பட்ட போது.உடன் மாவட்ட செயலாளர்கள் ர.செ. வெங்கடேசன்,வெங்கடேசபெருமாள் மாவட்ட தலைவர் இரா. சுரேஷ்குமார், மாநில இளைஞர் சங்க துனை செயலாளர் வழக்கறிஞர் வி.எஸ்.கோபு, தொகுதி செயலாளர் சாஜா குனா, சு.ஜோதிவேல், வேளச்சேரி சிவா மற்றும் பலர்.
நிர்வாகிகள் பினை பெற முக்கிய பங்காற்றிய சமூக நீதி பேரவை மாநில துனை செயலாளர் வழக்கறிஞர் வி.எஸ்.கோபு, மாவட்ட சட்ட பாதுகாப்பு குழு செயலாளர் ரவி.
Home
அண்மை செய்திகள்
தமிழிசையை கண்டித்து ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற இல.சு பல்லவமணி,லட்சுமணன், வில்லியம்ஸ். இன்று விடுதலை
தமிழிசையை கண்டித்து ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற இல.சு பல்லவமணி,லட்சுமணன், வில்லியம்ஸ். இன்று விடுதலை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment