பழம்பெருமை வாய்ந்த சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையின் 200வது ஆண்டு தொடக்க விழாவிற்கான லோகோவை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் வண்ண பலூன்களும் பறக்க விடப்பட்டன. 1819ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை 200 ஆவது ஆண்டை எட்டுவதை ஒட்டி நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பாக சேவை புரிந்து வரும் மருத்துவர் நடராஜனுக்கு பதக்கம் வழங்கி சிறப்பித்தார். மேலும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில், 50 லட்சம் ரூபாய் செலவில் மருத்துவமனைக்கு அலங்கார வளைவு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எழும்பூர் கண் மருத்துவமனையின் 200 ஆவது ஆண்டின் லோகோ-விஜயபாஸ்கர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment