அரியலூரை அடுத்த பூண்டியில் நடைபெற்ற இந்த போட்டியில் 450க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை அடக்க இளைஞர்கள் போட்டி போட்டதை ஆயிரக்கணக் காண பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.
துள்ளிக்குதித்து வந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்ற காளைகளின் உரிமையாளருக்கும் கட்டில், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment