காஞ்சிபுரம் உத்தரமேரூரை சேர்ந்த அண்ணாமலை என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை வழங்கினார். இறந்த உறுப்பினர்களின் பெயர்கள் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த முறைகேடுகளை தவிர்க்க வாக்காளர் பட்டியல், உறுப்பினர்கள் விவரங்கள், நிராகரித்த வேட்பாளர்களின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இணையதளத்தில் பதிவிடுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பி.டி ஆஷா ஆகியோர் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களையும் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணைய இணையத்தில் வெளியிடுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டுறவு சங்க தேர்தல் விவரங்களை இணைய தளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment