செங்கல்பட்டு மாவட்ட சிறை முற்றுகை - Agnipuratchi

செங்கல்பட்டு மாவட்ட சிறை முற்றுகை

Share This

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள மாவட்ட சிறையை முற்றுகையிட்டு பாமகவினர் போராட்டம். மதுராந்தகம் பகுதியை சேர்ந்த பாமக நிர்வாகிகள் சபரி, கார்த்திக், எழிலரசன் ஆகிய மூன்று பேர் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சிறையில் இருந்த காவலர்கள் 3-பேரையும் சரமாரியாக தாக்கியதாக கூறி மாவட்ட சிறையை முற்றுகையிட்டு பாமகவினர் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages