மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் குறித்து செங்கோட்டையன் - Agnipuratchi

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் குறித்து செங்கோட்டையன்

Share This

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் 11 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு பள்ளிகளில் படிக்கும் குறைபாடுகள் இல்லாத மாணவர்களுக்கு மட்டுமட்டுமல்லாது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் அடிப்படை வசதிகள் படிப்படியாக ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages