போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியமில்லை-தமிழக அரசு - Agnipuratchi

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியமில்லை-தமிழக அரசு

Share This

சென்னை கோட்டை முன்பு, திங்கள் கிழமையான நேற்று பணிக்கு வராமல் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு "வேலை செய்யாதவர்களுக்கு ஊதியமில்லை" என்ற கொள்கையின் அடிப்படையில் ஊதியத்தை நிறுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages