தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். - Agnipuratchi

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

Share This

வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், ஓய்வூதிய பலன்களை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். அதற்கு முன்னோட்டமாக ஈரோட்டில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்

இதேபோல தேனி, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages