நடிகர் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் சர்கார் படத்தின் முதல் தோற்றம், கடந்த மாதம் வெளியானது. அதில் நடிகர் விஜய், புகைக்கும் காட்சி இடம்பெற்றிருந்ததால் கடும் எதிர்ப்பு எழுந்தது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில் புகைக்கும் காட்சியுடன் கூடிய அந்த முதல் தோற்றத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நடிகர் விஜய், சன் பிக்சர்ஸ் மற்றும் படத்தின் இயக்குநர் ஆகியோருக்கு தமிழக பொது நலவாழ்வுத்துறை அறிவிக்கை அனுப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் இருந்து அந்த காட்சியை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. புகைப்பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு திரைத்துறையினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Home
அண்மை செய்திகள்
புகைப்பிடிக்கும் காட்சியுடன் கூடிய சர்கார் திரைப்பட முதல் தோற்றத்தை நீக்க நடிகர் விஜய் உள்ளிட்டோருக்கு நலவாழ்வுத்துறை அறிவிக்கை அனுப்பியுள்ளது.
புகைப்பிடிக்கும் காட்சியுடன் கூடிய சர்கார் திரைப்பட முதல் தோற்றத்தை நீக்க நடிகர் விஜய் உள்ளிட்டோருக்கு நலவாழ்வுத்துறை அறிவிக்கை அனுப்பியுள்ளது.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment