கூடலூர் அருகே தொரப்பள்ளி பகுதியில் கடந்த 10 நாட்களாக காட்டு யானை களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று காலை பள்ளிக்குச் சென்ற குழந்தைகளை யானை துரத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை நேரத்தில் சாலையில் வெகு இயல்பாக காட்டு யானை நடந்து சென்றது. வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Home
அண்மை செய்திகள்
கூடலூர் நகருக்குள் உலாவரும் காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலூர் நகருக்குள் உலாவரும் காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment