நெல்லை மாவட்டத்திலுள்ள அணகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள தால் விவசாயப் பணிகள் தொடங்கியுள்ளன.  - Agnipuratchi

நெல்லை மாவட்டத்திலுள்ள அணகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள தால் விவசாயப் பணிகள் தொடங்கியுள்ளன. 

Share This

தென்மேற்குப் பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையில் 110 அடியாகவும், சேர்வலாறு அணை 129 அடியாகவும், மணிமுத்தாறில் 79 அடியாகவும் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. இதனையடுத்து சுற்றுப்புற பகுதி விவசாயிகள் நாற்று நடும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். 

தண்ணீர் தட்டுபாட்டை தவிர்க்க தாமிரபரணி ஆற்றில் தடுப்பணைகள் அமைத்து, கடலில் கலக்கும் நீரை சேமிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages