ஈரோடு அருகே இழப்பீடு வழங்காததால் இரண்டு அரசுப் பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். - Agnipuratchi

ஈரோடு அருகே இழப்பீடு வழங்காததால் இரண்டு அரசுப் பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

Share This

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர், கடந்த 2005 ஆம் ஆண்டு அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இதில், 21 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால், ஈரோடு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 அரசுப் பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages