பொறியியல் கல்லூரிகளில் பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளில் பொதுப் பிரிவினருக்கான ஆன்லைன் கவுன்சலிங் 5 சுற்றுகளாக நடத்தப்படும் என்று அ்ண்ணா பல்கலைக் கழகம் அறிவித்து இருந்தது. முதல் சுற்றில் இடம் பெற்றுள்ள 190 வரை ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு 21ம் தேதி முதல் 24ம் தேதி கவுன்சலிங் கட்டணம் செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, முதன்முறையாக ஆன் லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில் 1 லட்சத்து 7 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதில் இருந்து மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாணவர்கள் எத்தனை கல்லூரிகளை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் எந்தெந்த பாடப்பிரிவுகள் வேண்டும் என்பதையும் அவர்கள் தேர்வு செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதன்முதலாக பி.இ.கலந்தாய்வு ஆன்லைனில் துவங்கியது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment