வேதாந்த குழுமத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ் - Agnipuratchi

வேதாந்த குழுமத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Share This

ஸ்டெர்டை் ஆலைக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்ததை எதிர்த்து தூத்துக்குடியை சேர்ந்த பிரின்ஸ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் பொய்யான ஆவணங்களை அளித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றது என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவ்வழக்கை இன்று விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, இது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் வேதாந்தா குழுமத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages