தீவிர சிகிச்சையால் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருக்கின்றன: தொண்டர்கள் மகிழ்ச்சி - Agnipuratchi

தீவிர சிகிச்சையால் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருக்கின்றன: தொண்டர்கள் மகிழ்ச்சி

Share This

தீவிர சிகிச்சையால் கருணாநிதியின் உடல் இயக்கங்கள் சீராக இருக்கின்றன என காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி குணமடைந்து வருவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படம் வெளியானதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கருணாநிதியின் உடல் நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என மருத்துவமனை வட்டாரங்கள் முலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் பல்ஸ் ரேட்

இதய துடிப்பு : 82

இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு: 95

சுவாச அளவு : 20

இதன் மூலம் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்பது தெரிகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கும் போது இருந்த பிரச்சனைகள் குணப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages