மாநிலங்களவை தேர்தல்-நோட்டாவிற்கு உச்சநீதிமன்றம் தடை - Agnipuratchi

மாநிலங்களவை தேர்தல்-நோட்டாவிற்கு உச்சநீதிமன்றம் தடை

Share This

மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவை அறிமுகப்படுத்தும், இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் உள்ளது போல, மாநிலங்களவைத் தேர்தலிலும் ‘நோட்டா’வை அறிமுகப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இவ்விவகாரத்தால் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இந்த நிலையில், நோட்டா அறிமுகம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் காங்கிரஸ், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையில் மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages