சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே கூடுதல் ரயில்கள் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரயில்வே சென்னை கோட்டை மேலாளர் நவீன் குலாடி தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே கூடுதல் நான்கு வழி இருப்புப்பாதை அமைப்பதற்கான பணிகள் அத்திப்பட்டு வரை நடைபெற்று வருவதாகக் கூறினார். மேலும், இது படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறிய அவர், கும்மிடிப்பூண்டி சென்னை இடையே கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கை குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.
Home
அண்மை செய்திகள்
சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே கூடுதல் ரயில்கள்-சென்னை கோட்டை மேலாளர் நவீன் குலாடி
சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே கூடுதல் ரயில்கள்-சென்னை கோட்டை மேலாளர் நவீன் குலாடி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment