சென்னை மாநகராட்சி ஊழல் தடுப்பு பிரிவை அடியோடு மாற்ற வேண்டும்-உயர்நீதிமன்றம் - Agnipuratchi

சென்னை மாநகராட்சி ஊழல் தடுப்பு பிரிவை அடியோடு மாற்ற வேண்டும்-உயர்நீதிமன்றம்

Share This

சென்னை மாநகராட்சி ஊழல் தடுப்பு பிரிவை அடியோடு 4 வாரத்தில் பணியிட மாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தமிழக டிஜிபியுடன் ஆலோசித்து புதிய காவல் ஆதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை தமது சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஊழல் கண்காணிப்பு மையங்களையும் அனைத்து அலுவலகங்களில் அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages