கேரளாவில் ஆய்வினை மேற்கொண்டார் ராகுல் காந்தி - Agnipuratchi

கேரளாவில் ஆய்வினை மேற்கொண்டார் ராகுல் காந்தி

Share This

கேரளாவில் கடுமையான வெள்ளம் பாதிக்கப்பட்டு 373 பேருக்கும் அதிகமானனோர் பலியாகினர். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மிக அதிகமாக வெள்ளம் பாதித்தது. இந்நிலையில் அங்கு நிவாரண பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவின் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் இன்று பார்வையிட்டுள்ளார். அங்கு செய்யப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து நாளை அவர் வயநாடுப்பகுதியை பார்வையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages