மாணவர்களின் கண் பார்வை குறைபாடை நீக்க நடவடிக்கை-அமைச்சர் செங்கோட்டையன் - Agnipuratchi

மாணவர்களின் கண் பார்வை குறைபாடை நீக்க நடவடிக்கை-அமைச்சர் செங்கோட்டையன்

Share This

பள்ளி மாணவர்களில் 10 சதவீதம் பேருக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுகாதாரத் துறையுடன் இணைந்து கண் பார்வை குறைபாடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் அங்கன்வாடி மையங்களுடன் இணைந்து, அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் ப்ளஸ்-2 மாணவர்களுக்கு புதிதாக 11 விதமான பயிற்சிகள் அளித்து, உடனடியாக வேலைவாய்ப்பு பெறுவதற்கான நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது" என்று பேட்டியளித்துள்ளார். இதனை தொடர்ந்து, 8ம் வகுப்பு வரை 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் வசதி செய்யப்படும் என்றும், 500 பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages