தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தார்கள், பலர் படுகாயம் அடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. அதன்படி விசாரணையும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விசாரணை ஆணையத்துக்கு ஏற்கனவே 3 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 6 மாத கால அவகாசம் விடுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Home
அண்மை செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிசூடு-அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம்
தூத்துக்குடி துப்பாக்கிசூடு-அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment