நித்யானந்தாவிற்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்-நீதிமன்ற உத்தரவு - Agnipuratchi

நித்யானந்தாவிற்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்-நீதிமன்ற உத்தரவு

Share This

நித்தியானந்தாவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்குவிசாரணைக்காக கடந்த ஜூன் 6 ஆம் தேதிக்கு பிறகு, நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நேற்று நடந்த இந்த வழக்கின் விசாரணையின் போது, நித்தியானந்தா வடமாநிலங்களில் ஆன்மீக சுற்றுப் பயணத்தில் இருப்பதால் ஆஜராக முடியவில்லை என்றுஅவரின் வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.இதனை நீதிபதி ஏற்க மறுத்தார். தொடர்ந்து 3 வது முறையாக விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் , நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை⛓ நீதிபதி பிறப்பித்தார்⚖. இதனையடுத்து தற்போது நித்யானந்தாவை கைது⛓ செய்யும் நடவடிக்கையினை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages