தமிழக அரசின் புதிய தகவல் தொழில் நுட்பவியல் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் - Agnipuratchi

தமிழக அரசின் புதிய தகவல் தொழில் நுட்பவியல் கொள்கையை வெளியிட்டார் முதல்வர்

Share This

பொறியியல் பட்டதாரிகளின் செயல்திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் தொடர்பாக, தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிய தொழில்நுட்பவியல் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்பை பெருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை கடந்த 2008ஆம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages