குட்கா விவகாரம்-கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. மனுதாக்கல் - Agnipuratchi

குட்கா விவகாரம்-கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. மனுதாக்கல்

Share This

குட்கா ஊழல் தொடர்பாக 35க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, சட்டவிரோத குட்கா ஆலை அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கைது⛓ செய்யப்பட்டு புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, தற்போது அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், இன்று ஐந்து பேரையும் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவர்களை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கலும் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages