திருச்சிராப்பள்ளி குழுமிக்கரை சாலை (உழவா் சந்தை மைதானம் அருகில்) இருவழி சாலைகளாக நான்கு (வழிப்பாதைகள்) சாலைகள் சந்திக்கும் இடத்தில் விபத்தை தவிா்க்கும் விதமாக ரவுண்டானா இல்லை. இதனால் வாகன விபத்து மற்றும் வாகன ஓட்டிகள் சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும் அவ்வப்போது அப்பகுதியில் மாநாடு கூட்டங்கள் நடைபெறுதால் வாகனங்கள் செல்லும் போது ஒன்றையொன்று மோதிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. ஏற்கவே விபத்துக்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே இவற்றை கருத்திற்கொண்டு வெல்ஃபோ் கட்சி சம்பந்தப்பட்ட துறைகளை மாவட்ட ஆட்சியா், காவல் துறை NOC , வருவாய்த்துறை ,பொது பணித்துறை மற்றும் மாநகராட்சி சந்தித்து ரவுண்டானா அமைக்க கோாிக்கை வைக்க உள்ளது.
No comments:
Post a Comment