கொல்கத்தாவில் உள்ள பழைய மேம்பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 1970-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கொல்கத்தா புறநகர் பகுதியில் தராடலா அருகே மேமின்பூர்- தராடலா இடையே உள்ள மேம்பாலம் இன்று சரிந்து விழுந்தது
இதில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது:swear_smile:. மேலும் கார், மினி பஸ், இரு சக்கர வாகனங்கள் ஆகியன இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் உயிர் பலி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேம்பாலத்தை சரியாக பராமரிக்காததே விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment