சென்னை சைதாப்பேட்டையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசி கொண்டிருக்கையில், அவருக்கு பின்புறம் வயதான ஆட்டோ டிரைவர் ஒருவர் வந்தார். அவர் தமிழிசையிடம் பெட்ரோல் டீசல் விலை தினமும் உயருகிறதே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழிசை பதில் எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே இருந்துள்ளார். உடனே அவரை சுற்றியிருந்த பா,ஜ.க.வினர் மிழிசை இருக்கும் போதே, கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவரை இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர். இதை தமிழிசை கண்டும் காணாதவாறு சென்றுள்ளார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதோ அந்த 📹வீடியோ பதிவு👇
📹http://v.duta.us/1W-U5AAA
No comments:
Post a Comment