குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகள் மற்றும் சொந்தமான இடங்களில் சோதனையினை கடந்து 2 நாட்களாக சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்நிலையில், தரகர்களாக செயல்பட்ட 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது⛓ செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திரன், நந்தகுமார் ஆகியோர், குட்கா வியாபாரி மாதவராவிடமிருந்து பணத்தை வாங்கி அதிகாரிகளிடம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், அவர்களை டெல்லி அழைத்து செல்லவும் சிபிஐ அதிர்க்காரிகள் திட்டமிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குட்கா வழக்கில் மேலும் இரு இடைத்தரகர்கள் கைது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment