சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டம்- சிபிஎஸ்இ - Agnipuratchi

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டம்- சிபிஎஸ்இ

Share This

10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை எளிமையாக்கும் விதத்தில் புதிய மதிப்பெண் திட்டத்தை சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தி உள்ளது. தற்போது பொதுத்தேர்வில் 33%மதிப்பெண், செயல்முறை தேர்வில் 33%மதிப்பெண் பெறும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனையடுத்து எழுத்துத்தேர்வு, செயல்முறைதேர்வு இரண்டிலும் சேர்த்தே 33% மதிப்பெண் பெற்றால்போதும் என்ற மாற்று மதிப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மதிப்பெண் திட்டம் இந்தாண்டு மற்றும் அடுத்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும், மதிப்பெண் திட்டம் குறித்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages