ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் 800 பேர் கரை திரும்பாததால் அவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் 557 விசைப்படகுகள் கரைதிரும்பின. 80 படகுகளில் சென்ற 800 மீனவர்கள் கரை திரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி,89 படகுகளில் சென்றுள்ள 800-க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு தகவல் சென்று சேராததால் அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலமும், கப்பலில் உள்ள சேட்டிலைட் போன் மூலம் தகவல் அளித்து அவர்களை கரைக்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Home
அண்மை செய்திகள்
குமரி மாவட்ட மீனவர்கள் 800 பேர் திரும்ப உரிய நடவடிக்கை -மீன்வளத்துறை அதிகாரிகள்
குமரி மாவட்ட மீனவர்கள் 800 பேர் திரும்ப உரிய நடவடிக்கை -மீன்வளத்துறை அதிகாரிகள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment