முன்னுக்கு பின் முரணாக பேசி மக்களையும் கட்சி தொண்டர்களையும் ஓபிஎஸ் ஏமாற்ற முடியாது என அமமுக-வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கடந்தாண்டு என்னை சந்தித்ததை ஒ. பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் துரோக சிந்தனை கொண்டவர், ஏதாவது செய்து முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். மீண்டும் என்னை பார்க்க விரும்புவதாக நண்பர் ஒருவர் மூலம் ஓபிஎஸ் அழைத்ததால் சந்திப்பு குறித்து வெளியே கூற வேண்டிய நிலை வந்துவிட்டது என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் எங்களது குடும்பத்தை ஒதுக்க நினைத்த ஒபிஎஸ் என்னை சந்தித்தது ஏன் தினகரன் ஒரு பொருட்டல்ல என கூறும் அமைச்சர்கள், அனைத்து மேடைகளிலும் என்னை எதிர்த்து பேசுவது ஏன் என்னை சந்தித்ததாக ஒப்புக்கொண்ட ஓபிஎஸ், என்னை சந்திக்க இருந்ததற்கான காரணத்தை ஒப்புக்கொள்ள வைக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
என்னை சந்தித்ததற்கான காரணத்தை ஒப்புக்கொள்ள வைக்கிறேன்'-தினகரன் பேட்டி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment