827 ஆபாச இணையதளங்களை தடை செய்ய மத்திய அரசு உத்தரவு - Agnipuratchi

827 ஆபாச இணையதளங்களை தடை செய்ய மத்திய அரசு உத்தரவு

Share This

இந்தியாவில் ஆபாச இணையதளங்கள் மிகப்பெரிய சந்தையாக இயங்கி வருகின்றன. இதில் இந்தியர்களை குறிவைத்து, ஏராளமான இணையதளங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையே அனைத்துவிதமான ஆபாச இணையதளங்களையும் முடக்க வலியுறுத்தி, உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனையடுத்து, 857 ஆபாச இணையதளங்களை முடக்க, கடந்த மாதம் 27ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை பெற்ற மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடத்திய ஆய்வில், 30 இணையதளங்களில் ஆபாச தகவல்கள் இல்லாததை தொடர்ந்து, 827 ஆபாச இணையதளங்களை தடை செய்ய, மத்திய தகவல் தொலைதொடர்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages