உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டும்-மு.க.ஸ்டாலின் - Agnipuratchi

உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டும்-மு.க.ஸ்டாலின்

Share This

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், அத்துடன் சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வந்தால் அதை எதிர்கொள்வது குறித்தும் விவாதித்ததாக அவர் கூறினார். 18 எம்எல்ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து திமுக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், உடனடியாக காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages