ஏரியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் விடுதியில் இருந்து இரண்டு மாணவிகள் மாயம். - Agnipuratchi

ஏரியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் விடுதியில் இருந்து இரண்டு மாணவிகள் மாயம்.

Share This

ஏரியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர் விடுதியில் இருந்து இரண்டு மாணவிகள் மாயம். கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானதால் மாணவிகள் மத்தியில் பதற்றம்.
பெற்றோருக்கும், காவல்துறை க்கும் தகவல் தர மறுக்கும், மறைக்கும் தலைமை ஆசிரியர் முருகேசன்.

நிவேதா, பிரியா என்ற இரண்டு மாணவிகள் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தனர். அரசு மாணவியர் விடுதியில் தங்கி 100 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2  மாணவிகளை காணவில்லை. மூடி மறைக்க பார்க்கும் காப்பாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages