துணை வேந்தர் பதவிக்கு கோடிக்கணக்கில் ஊழல் -பன்வாரிலால் புரோஹித் - Agnipuratchi

துணை வேந்தர் பதவிக்கு கோடிக்கணக்கில் ஊழல் -பன்வாரிலால் புரோஹித்

Share This

துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் அளவிற்கு பணம் புரண்டுள்ளதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பன்வாரிலால், துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் அளவிற்கு பணம் புரண்டுள்ளது. இதை கண்டு வேதனை அடைந்தேன். மாற்ற நினைத்தேன். தகுதி அடிப்படையிலேயே துணைவேந்தர் நியமனம் நடைபெற வேண்டும். இது வரை தகுதி அடிப்படையில் 9 துணைவேந்தர்களை நியமித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages