மருத்துவர் அன்புமணி இராமதாஸ் யை தரகுறைவாக பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகனை கண்டித்து சென்னையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் 03-10-18 இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொது செயலாளர்கள் சகாதேவன் முஸ்தபா முன்னாள் மண்டல தலைவர் ஜெயராமன் மாவட்ட செயலாளர்கள் வடிவேல். சிவக்குமார். ஹரி. மாணவர் அணி செயலாளர் சீராம் மகளிர் அணி பொருப்பாளர்கள் ஜாமுனா கேசவன்.இரமணி .இரா. ராஜேஸ்வரி. தொகுதி அமைப்பு செயலாளர் ஜானகிராமன். ஜெ. ராஜா (எ) அளவுதான். மற்றும் நிர்வாகிகள் வன்னிய இராமு. வெற்றிவேல். மு.சத்தியராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் நூறு கணக்கானோர் கலந்துகொண்டு கைதாகி மைலாப்பூரில் உள்ள வசந்தம் திருமணம மண்டபத்தில் அடைக்கப்பட்டானர்
உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகனை கண்டித்து சென்னையில் பா.ம.க ஆர்ப்பாட்டம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment