குட்கா முறைகேடு-மத்திய அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை - Agnipuratchi

குட்கா முறைகேடு-மத்திய அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை

Share This

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள், இந்நாள் மத்திய அரசு அதிகாரிகள் இருவரது வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக, குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ் உள்பட சிலரை சிபிஐ அண்மையில் கைது⛓ செய்தனர். வழக்கு தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பட்டியல் போட்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ஜி.எஸ்.டி. இணை இயக்குனர் செந்தில் வேலவன் வீட்டிலும், கலால் வரித்துறை நுண்ணறிவுப் பிரிவில் கூடுதல் ஆணையராக இருந்த ஓய்வு பெற்ற ஸ்ரீதர் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages