கடலூரில் பன்றி காய்ச்சலுக்கு இன்ஜினியர் பலி. - Agnipuratchi

கடலூரில் பன்றி காய்ச்சலுக்கு இன்ஜினியர் பலி.

Share This

கடலூர் மஞ்சக்குப்பம், பகுதியை சேர்ந்த கோபிநாந்த் (29) சிவில் இன்ஜினியர். சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு, கடலூரில் சிகிச்சை பெற்றுவந்தார். காய்ச்சல் குறையாததால், கடந்த 26ம் தேதி புதுவை காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரத்தப் பரிசோதனை செய்ததில், அவருக்கு பன்றி காய்ச்சல் நோய் பாதித்துள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோபிநாத், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages