சுற்று சூழல் பாதிப்பு மற்றும் காற்று மாசுப்படும் காரணங்களால் நாடு முழுவதும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் பல விதிமுறைகளை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க முடியாது என கூறியுள்ள நீதிமன்றம், பட்டாசு தயாரிக்கும் மூல பொருளான பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரியம் நைட்ரேட்டை தவிர மற்ற பொருட்கள் அதிக விலைக் கொண்டது எனக் கூறியுள்ள உற்பத்தியாளர்கள் அவற்றை பயன்படுத்தினால் பட்டாசுகளின் விலை பல மடங்கு உயரும் என அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த சூழலை சமாளிக்க முடியாமல் பட்டாசு தயாரிக்கும் பல நிறுவனங்கள் மூடப்படலாம் எனவும் உற்பத்தியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பட்டாசு தயாரிக்க மூல பொருளான பேரியம் நைட்ரேட்டுக்கு தடை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment