கேரள மக்கள் மற்றும் அய்யப் பக்தர்களின் உணர்வுகளுக்கு பக்கபலமாக பாஜக மலைபோல் உறுதியுடன் நிற்கும் என்று பாஜக தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். கேரள மாநிலம் கண்ணூரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், மத நம்பிக்கைகளுக்கும், அரசின் துன்புறுத்தல்களுக்கும் இடையே கேரளா போராடி வருவதாகவும், சபரிமலை விவகாரத்தை கேரளத்தின் இடதுசாரி அரசு தவறாகப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான பா.ஜ.க., கட்சித் தொண்டர்களை கைது செய்திருப்பதாகவும் அவர் பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது என்ற பெயரில், பக்தர்களை ஒடுக்க வேண்டாம் என கேரள முதலமைச்சரை எச்சரிக்கிறேன். கேரள அரசு எடுத்து வரும் நவடிக்கைகள் கோவில்களுக்கு எதிரான கம்யூனிச சதி என்று கூறியுள்ளார்.
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அமித்ஷா
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment