சுகாதாத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தம்மை சந்தித்தாக தினகரன் பேட்டி - Agnipuratchi

சுகாதாத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தம்மை சந்தித்தாக தினகரன் பேட்டி

Share This

திருச்சியில் அம்மா முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எனக்கு வணக்கம் கூறிய விஜயபாஸ்கர், பின்னர் நின்று பேசினார். அப்போது அவருடைய குறைகளை என்னிடம் கூறினார். இரட்டை வேடம் போடாதீர்கள் என்று நான் அவரிடம் கூறினேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் நக்கீரன் கோபால் கைதை வரவேற்கிறேன். எவ்வித ஆதாரமும் இல்லாமல் தனிநபர்கள் குறித்து செய்திகள் வெளியிடுவது தவறு என்றும் தன்னுடைய கருத்தினை பதிவு செய்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages