பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்-அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர் - Agnipuratchi

பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்-அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர்

Share This

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். அதன்படி ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மணிமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, திருச்செந்தூரில் தூத்துக்குடி பிரதான சாலையில் உள்ள ஆதித்தனார் கல்லூரி அருகே சிவந்தி அகாடமி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages