திருச்சியில் உள்ள பட்டேல் குழுமம் என அழைக்கப்படும் பிரபாத் குழுமத்தின் கீழ் மரங்கள் இறக்குதல் மற்றும் ஏற்றுமதி தொழில் 15 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2009ம் ஆண்டு திண்டுக்கல், திருச்சி, தென்காசி ஆகிய இடங்களில் உள்ள கார்ப்பரேஷன் வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலமாக மோசடி செய்து சுமார் ரூ.415 கோடி வங்கிக் கடன் பெற்றுள்ளது. இதனை கண்டறிந்த கார்ப்பரேஷன் வங்கி சிபிஐயிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்தது. இதனையடுத்து, வங்கி மோசடி பிரிவின் கீழ் பட்டேல் குழுமத்தை சேர்ந்த 27 பேர் மீதும், 15 நிறுவனங்கள் மீதும், இரண்டு வங்கி ஊழியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், விவசாய கடன்களை வங்கியில் பெற்று அதை வியாபாரத்திற்கு மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.415 கோடி மோசடி செய்த பட்டேல் குழுமம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment