இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் சிறிசேனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்திற்கு வரும் ஜனவரி 5-ம் தேதி தோ்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 19ம் தேதி துவங்குகிறது. நவம்பர் 26 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஜனவரி 17ல் இலங்கை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு- ஜனவரி 5ம் தேதி தோ்தல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment