சபரிமலை ஐயப்பன் கோவிலில் வயது வித்தியாசமின்றி பெண்கள் உட்பட அனைத்து பக்தர்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனையடுத்து புரட்டாசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 17ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்ட போது, பெண்களை அனுமதிக்க கூடாது என்று பெரும் கலவரமே நடந்தது. இந்த சூழலில் மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை வருகிற 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதனையடுத்து, சபரிமலைக்கு செல்ல 550 இளம்பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளதால், அவர்களின் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டர்களில் அழைத்து செல்ல கேரள அரசு முடிவெடுத்துள்ளது.
சபரிமலைக்கு செல்லும் பெண் பக்தர்களுக்கு ஹெலிகாப்டர்கள்-கேரள அரசு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment