ஆண்டிபட்டி தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்யாமல் தமிழக அரசு வஞ்சிப்பதாக புகார் தெரிவித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் அவருடைய தொகுதி மக்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தகுதி நீக்கம் என்ற பெயரால் எம்.எல்.ஏ.க்களை புறக்கணித்தது போன்று வாக்களித்த மக்களையும் தமிழக அரசு புறக்கணித்து மாற்றாந்தாய் மணப்பான்மையுடன் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அரசினால் உதாசினப்படுத்தப்படும் இந்த 18 தொகுதிகளிலும் 2 மாதங்களுக்கு தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசை கண்டித்து தங்க தமிழ்செல்வன் உண்ணாவிரதம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment